எனது 11 வயதில் ஜோதிட ஆன்மிக ஆராய்ச்சி என்னுள் உண்டானது. தற்போதுள்ள ஜீவநாடி பார்க்கும் ஓலைச்சுவடி கட்டுகள் பாம்பு புற்றிலிருந்து குருவருளால் கிடைத்தவையே.
இக்கலியில் துயருற்று வரும் ஜீவன்களுக்கு அவ்வினைகளை நிவர்த்திக அதில் கூறியபடி நடத்திட ஆணையிட்டார். காலச் சக்கரத்தில் சுழன்று வரும் அந்த ஆத்மாக்கள் பல புண்ணிய செயலால் குறிப்பிட்ட காலத்தில் இதை நாடி வருவார்கள் அவர்களுக்கு இந்த ஜீவநாடியில் வருவதை உணர்த்திகின்றார். அதுமுதல் பல மக்களுக்கும் சாமான்ய மக்களுக்கும் பலன்களைக் கூறிவருகிறேன். பல்வேறு ஆத்மாக்களுக்கு பல அதிசயங்களை இன்றும் சித்த புருஷர்கள் நடத்திக் கொண்டு வருகிறார்கள் இந்த அருள் ஜீவ வாக்கிய பலன்கள் அனைவருக்கும் முறையாக கிட்டவே இந்த தளத்தை துவங்கினேன்.
எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்க கூடிய அமரத்துவமாகிய தாய் தந்தைக்கும், ஸ்ரீ விநாயக பெருமானையும், என் குருவையும், பதிணென் சித்தர்களை வழுத்தியும் மனோன்மணி தாயாரையும் வண்ங்கி அன்புடன் தொடர்பு கொண்ட உங்களுக்கும் வண்ங்கி நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.
நீங்கள் அளிக்கும் கட்டணம் குறிப்பிட்ட சதவிகிதம் சித்தர்கள் அருளாணைப்படி பல திருப்பணிகளுக்கும் அளிக்கப்படுகிறது என்பதை மகிழ் உடன் தெரிவித்து கொள்கிறேன்
"குருவின் திருவருள் இருந்தால் குவலயத்தையும் வெல்லலாம்"
அருள் ஸ்தலத்தின் மகிமையால் உடல் என்ற இராசிவயப்பட்ட உலக உயிர்களுக்கு எதிர்கால நிலையை அறியும்பொருட்டு உடனுக்குடன் அருளப்படுவதே ஜீவநாடி.
நாடி ஜோதிடத்தில் எழுதப்பட்டதை விசேஷ ஞானத்தால் எடுத்துச் சொல்பவர்கள், ஜீவநாடியில் கேட்கப்பட்ட நேரத்திலிருந்து 1/2 நாழிகை வரைக்கும் அப்போதே சூக்கும ஏழுத்துக்களால் உணர்த்தி தோன்றி மறையும் தன்மையாம். இதன் மூலம் அறியபட்ட உண்மைகளை உயிர்கள் உணர்ந்து துன்பம் நீங்கி நன்மை பெற்று இன்புற வேண்டும் என்பதே ரிஷிகளின் நோக்கம். இவ்வாறாக சித்தர்கள் அவரவர்கள் பெயரில் ஜீவநாடி வாயிலாக உரைப்பார்கள்.ஞான சக்தி பீடத்தில் அருளாணையாக வருவது யோக குருவாம் ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்சலி மகரிஷி ஜீவநாடியாம் இவற்றின் மூலம் அந்தந்த ஆத்மாக்கள் சுயரூபத்தை அடைவதும் வெளிச்சம் வாழ்வில் ஏற்படும்,
தொலை பேசியில் கேட்டு அறியவும் குரு சேவை கட்டணம்
பெயர்.S.கணபதி,
ICICI Bank
தேவகோட்டை கிளை
A/c No:605401505442
IFSC Code:ICIC0006054
City Union Bank
A/c No:183001000415814
IFSC Code:CIUB0000183
சித்தர் அகத்தியர்
சித்தர் நந்தி தேவர்
சித்தர் திருமூலர்
சித்தர் போகர்
சித்தர் கொங்கணவர்
சித்தர் மச்சமுனி
சித்தர் கோரக்கர்
சித்தர் சட்டைநாதர்
சி த்தர் சுந்தரானந்தர்
சித்தர் ராமதேவர்
சித்தர் குதம்பை
சித்தர் கருவூரார்
சித்தர் இடைக்காடர்
சித்தர் கமலமுனி
சித்தர் வான்மீகர்
சித்தர் பதஞ்சலி
சித்தர் தன்வந்திரி
சித்தர் பாம்பாட்டி
ஆசிரியர் திரு.வித்வான் வே.லெட்சுமணன் எண்கள் 'ஜோதிட பத்திரிக்கையில்' இறைவழிபாட்டில் எண்கள் - பற்றி ஆய்வு செய்தவர்.
கடந்த 25 வருடங்களாக ஜோதிடத்துறை மூலம் சேவை செய்வதும், சித்தர்கள் நெறியில் " 18 சித்தர்கள் பிரச்சன அருள் கூடம் என்ற அமைப்பில் பத மகரிஷி ஜீவநாடி வாயிலாக மக்களுக்கு பிரச்சனைகளை துயர்துடைக்க வழிகாட்டியாகவும் ஞானசக்தி பீடம் - ஜோதிடமையம் வாயிலாக ஜோதிடத்துறையில் தொண்டாற்றி வருகிறார்".
இவரைப்பாராட்டி 1998ல் "உங்கள் நல்லகாலம்" ஜோதிட பத்திரிக்கை ஆசிரியர் தெய்வதிரு புலியூர் பாலு அவர்களால் பாராட்டும், சிறந்த சேவையைப் பாராட்டி நகர் முரசு நாளிதழின் பாராட்டும். மதுரை ஸ்ரீ பராசரர் ஜோதிட அய்வு மையத்தில் இருந்து "நாடி ஜோதிட ரத்னா" என்னும் பட்டமும், அஜந்தா பைன் ஆர்ட்ஸின் வாயிலாக "தங்கத்தின் தங்கம்" என்ற பட்ட்மும், தென்னிந்திய சமூக கலை அகாடமியில் (2008) சாதனையாளர் விருதும் - மெரினா பைன் ஆர்ட்ஸின் வாயிலாக (2008) "நாடி ஜோதிட செம்மல்" என பாராட்டும் விருதுகளும் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது காவலர் டுடே கிரைம் புலனாய்வு இதழ் வாயிலாக (2011) "சாதனையாளர் விருதும்",தமிழக பண்பாட்டுக் கழகம் (2013), ராஜகலைஞன் விருதும், மகாபைன் ஆர்ட்ஸ் (2016), ஜோதிட கலா பூஷன் விருதும், யூனிவர்சல் குளோபல் (Peace Academy) 2016,கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றவர்.
அஜந்தா பைன் ஆர்ட்ஸ் ஜோதிட சிகாமணி விருது (2017)
கவிஞர் கண்ணதாசன் விருது (2018)
மகா பைன் ஆர்ட்ஸ் 69வது பிறந்த நாள் ஜெ.அம்மா விருதும் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மத்திய அமைச்சராகத்தால் "விஜய் பாரத் தேசிய விருது" (2018) வழங்கப்பெற்றது.
ஞானசக்தி பீடம் ஜோதிட மையம்,
ஜீவநாடி-Dr.S.கணபதி Phd.,
98.வெ.ஊரணி மார்க்கெட் கிழக்கு,
தேவகோட்டை-630302
சிவகங்கை மாவட்டம்,
தமிழ்நாடு